அன்பினால் பிரளயத்தையும் ஏற்படுத்தமுடியும் என்பதை புரிந்துக் கொண்டீர்கள் என்றால் அமைதியுறுவீர்கள் -உளறல் சுவாமி
-------------------------------------------------------------------------------
துளைகளால் உருவானதுதான் வலை . வெளியேற வழியுண்டு என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் - உளறல் சுவாமி
----------------------------------------------------------
கண்ணீரின் பலம்தெரியாமல் யாரிடமும் வீணாக்காதீர் . சிந்தும் ஒவ்வொரு துளியும் உன் எதிர்காலத்தை வலிமையாக்கும் என்பதை மறக்காதீர் -உளறல் சுவாமி
--------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு துளி நீரிலும் பெருவனம் இருப்பதை அறிந்துக் கொள்ளுங்கள் உலகை ரசிப்பவர் ஆவீர்கள் - உளறல் சுவாமி
----------------------------------------------------------------------------------------
நீரென்பது உண்மை வடிவமென்பது பொய் தோற்றங்களை நம்புவதை விடுங்கள் உண்மையை அறியலாம் - உளறல் சுவாமி
------------------------------------------------------------------------------------------
கடந்தவைகளை திரும்ப பெற நினைப்பவன் முட்டாள் - நான் முட்டாள்
-உளறல் சுவாமி