Saturday, 18 April 2015

என் பொழுதுகளைக் களவாடியே 
கனவாகிப் போனவள் நீ
----------------------------------------------
ஒற்றையாய் தீர்பவனின் கோப்பைகள் 
நிறைவதில்லை
..............................................................................

தவிப்பின் வேர்கள் அறுந்து வீழும்வரை 
பிரிதலை சேர்ந்தே நீட்டிபோம் ! 
..................................................
யாரிடமும் வழி கேட்காமலே தொடருகிறது 
உன்விழிப் பயணம் -என் மீதும்
---------------------------------------------------



No comments:

Post a Comment