நீரின்றி அமையாது உலகு
மாமழைகாலம் இல்லாமலே போனது
ஆற்றுப் படுகைகள் அழிந்தேப் போனது
கற்குழிகள் வெடி வைத்துக் பொடிக்கப் பட்டது
வாய்க்காலும் வயக்காடும் காணமல் போனது
குட்டையோ குளமோ கட்டிடங்களாக ..
ஆற்றுப் படுகைகள் அழிந்தேப் போனது
கற்குழிகள் வெடி வைத்துக் பொடிக்கப் பட்டது
வாய்க்காலும் வயக்காடும் காணமல் போனது
குட்டையோ குளமோ கட்டிடங்களாக ..
எங்குதான் தேங்கும் மழைநீர் ?
சிறகடித்து மழைகிழித்திறங்கி மகிழ்ந்த காலங்கள் வரவே வராதா?
வாய்க்காலில் சிலுப்பிச் சிலிர்த்து வெயில் காய்ந்த பொழுதுகள்
அவ்வளவுதானா ?
வாய்க்காலில் சிலுப்பிச் சிலிர்த்து வெயில் காய்ந்த பொழுதுகள்
அவ்வளவுதானா ?
மனிதம்தான் எத்தனை அசுரமானது ...
No comments:
Post a Comment