Monday, 9 June 2014

கூண்டுக்குள் குறுகிய மனது

ன் பாட்டனார் நீந்திய ஆறு 

என் பாட்டியார் குளித்த குளம் 

என் தாயார் இறைத்த கிணறு 

என் தந்தையார் குளித்த ஒடையென்று

எதுவுமே இல்லை இன்று
எல்லாம் அடைபட்டு போனது 
கூண்டுக்குள் குறுகிய மனது போலவே

No comments:

Post a Comment