பெருமழைச் சாலையில்
பூத்துக்கிடக்கும் மலர்கள்
மழைச் சுமை தாளாமல்
தாழ்ந்து கிடக்கும்வேளையில்,
ரீங்காரமற்ற வண்டுகளின்
மௌனத்தை பேரிடியொன்று
கடந்துச் செல்கிறது !
பூத்துக்கிடக்கும் மலர்கள்
மழைச் சுமை தாளாமல்
தாழ்ந்து கிடக்கும்வேளையில்,
ரீங்காரமற்ற வண்டுகளின்
மௌனத்தை பேரிடியொன்று
கடந்துச் செல்கிறது !
No comments:
Post a Comment