Tuesday, 30 July 2013

என்னுள் செழித்து கிடக்கிறாய் ..

மேகக் கருவில் சூழ் கொண்ட
நீரைப்போல்
என்னுள் செழித்து கிடக்கிறாய் ....
தாகம் கொண்ட பூமியாய்
நானும் ...

No comments:

Post a Comment