Tuesday, 12 March 2013

நிலவின் அழகு களங்கமென்பது - உண்மைதான்
உன் முகத் தழும்பு

--------------------------------------------
எந்த நதி ஓடியது?
வளைந்திறங்கும் உன் இடை ...

-------------------------------------------
கண்டதையும் எழுதி
கவிதையென்று சொல்லாதே
என்கிறாய் ...
உன்னை கண்டபிறகே
எழுத ஆரம்பித்தேன் என்பதை
மறந்துவிட்டு ......

------------------------------
கவிதைகள் ஆயிரம் புனைந்து விடலாம்
உன் சிரிப்பெனும் சந்தத்தில்

---------------------------------------------
கவிதைகள் ஆயிரம் புனைந்து விடலாம்
உன் சிரிப்பெனும் சந்தத்தில்

---------------------------------------    

No comments:

Post a Comment