நிலங்கள் ஐந்தென்றால்
என் காதலை விதைத்த -உன்
மனதை என்னவென்று சொல்லுவது !
இலக்கண பிழை ......
---------------------------------------------------
நீ வெட்கபடுபோதேல்லாம்
பட்டாம்பூச்சி வந்தமர்கிறது !
பூக்கள்தான் பூத்துவிட்டதோவென்று
--------------------------------------------------------------------

No comments:
Post a Comment