Tuesday, 12 March 2013

தனிமையில் உறைந்துப்போன
நினைவுகள் !
உலர்ந்துவிட்ட புன்னகை
மறையும் உன் நினைவுகள்

-----------------------------------------
தனிமை என்பது தனியாக இருப்பதல்ல !
தனிமையுடன் இருப்பது .......

------------------------------------
நம் தேடலின் முடிவு -கடந்துப்
போனவைகளின் இறுதியாகவே
இருக்கிறது

------------------------------------  

தனக்கல்ல என்றறிந்தும் -
நதிகள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது

-------------------------------
என் நண்பர்களின் கால்தடமே
என் பாதைகளை தீர்மானிக்கிறது !

-------------------------------------------   

No comments:

Post a Comment