யாருமற்ற பூங்காவில்
சிறு தென்றலும் , சில பறவைகளும் -கூடவே
நிறைந்துகிடக்கும் உன் நினைவுகளும்!
--------------------------
தனிமையில் உறைந்துப்போன
நினைவுகள் !
உலர்ந்துவிட்ட புன்னகை
மறையும் உன் நினைவுகள்
சிறு தென்றலும் , சில பறவைகளும் -கூடவே
நிறைந்துகிடக்கும் உன் நினைவுகளும்!
--------------------------
தனிமையில் உறைந்துப்போன
நினைவுகள் !
உலர்ந்துவிட்ட புன்னகை
மறையும் உன் நினைவுகள்
No comments:
Post a Comment