Monday, 22 April 2013

இளைப்பாறுதலின் சுகம்
களைப்புற்றவனுக்கே தெரியும் ...
வெய்யில்கால குருவியைப் போல்
இளைப்பாறுதலின் நிமித்தம்
பறந்துத் திரிகிறேன்
சிறகுகள் வலிக்க வலிக்க ....

No comments:

Post a Comment