Friday, 1 February 2013

மனித பேராசை - மற்ற உயிர்களின் நிராசை //

மனித பேராசை - மற்ற உயிர்களின் நிராசை /////

///பிரேசில் காடுகளில் பறந்து திரிந்த இந்த " ஸ்பிக்ஸ் மக்கா " வகை கிளிகளின் அழிவு மனிதர்களின் விலை நிலங்கள் /பயன்பாடு அதிகரித்ததுதான் . மேலும் மிகுந்த விலை போகும் இந்த கிளி ( வளர்பதர்க்குத்தான் ) கள்ள மார்கெட்டில் விற்கப்பட்டது ........
இப்போது உலகில் வெறும் 96 கிளிகளே உள்ளது .....
2000 மாவது ஆண்டு காட்டில் கடைசியாக இருந்த ஒரு ஆண் பறவை வயதாகி இறந்தப் பின்பு ..இந்த பறவை காடுகளில் இருந்து முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று அருவிக்கபட்டது
---நன்றி . .திரு எம்.பி .ராமன்

No comments:

Post a Comment