Friday, 1 February 2013

மனிதனின் குரூரத்திற்கு

மனிதனின் குரூரத்திற்கு .....மற்றும்ஒரு உதாரணம் 1860 ஆண்டில்... கிழக்கு -மேற்கு பகுதிக...ளை இணைக்க போடப்பட்ட யூனியன் பசிபிக் ரயில்வே அழகிய புல்வெளிகளை கடந்துசெல்லும் ....

இதில் உள்ள பயணிகள் புல்வெளிகளி மேயும் காட்டெருமைகளை பொழுபோக்கிற்காக ( தே .........பசங்க ) சுட ......ஆரம்பித்தனர்
நாளடைவில் அந்த ரயில் பாதை இதற்காகவே என்று ..ஆனது .....
விளைவு
1800 களில் ஒரு கோடியாக இருந்த காட்டெருமைகளின் எண்ணிக்கை சில ஆயிரமாக குறைந்தது ....
இதில் 1870 -75 -ல் இந்த ஐந்து ஆண்டுகளில் சுட்டுக் கொல்லப்பட்ட எருமைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சம்
நன்றி ----------------------------எம்.பி .ராமன்

No comments:

Post a Comment