Tuesday, 21 August 2012

ஏமாந்து போன 
கண்ணில்லாத பிச்சைக்காரனிடம் 
எப்படி சொல்வது ?
சிந்தியது சில்லறைகள் 
அல்ல 
உன் சிரிப்பென்று !

No comments:

Post a Comment