Tuesday, 21 August 2012

என் எதிரியை கண்டுக்கொள்ள 
எனக்கொரு 
நண்பன் இருகின்றான் ,
ஆகையால் 
என் நண்பனை தெரிந்துகொள்ள 
எனக்கொரு 
எதிரி வேண்டியதில்லை ......

No comments:

Post a Comment