Tuesday, 21 August 2012

எனது பொய்களை
களைந்து விட்டு
நிர்வாணமாய் வந்துவிடுகிறேன்
உனது உணமைக்குள்
எனை போர்த்திக்கொள்வாயா?

எனது மௌனங்களை
பூட்டிவிட்டு வருகிறேன்
உன் வார்த்தைகளில்
எனை கோர்த்துக்கொள்வாயா ?

நீங்காத என் நினைவுகளில்
நீ இல்லாமல்
என்னால் உளறமட்டுமே
முடிகிறது

No comments:

Post a Comment