ஒருபோதும் பிரியாமலிருக்க
என் இமைகளில்
உனை வைத்து
இறுதியாக துயில்கிறேன் ...
எனக்குள் நீ கரைந்துக்கொண்டே
இரு !
நீருக்குள் விழுந்த
மழைத் துளி
பிரிவதற்கில்லை !
என் இமைகளில்
உனை வைத்து
இறுதியாக துயில்கிறேன் ...
எனக்குள் நீ கரைந்துக்கொண்டே
இரு !
நீருக்குள் விழுந்த
மழைத் துளி
பிரிவதற்கில்லை !
No comments:
Post a Comment