நீரின் சுவையை அறிந்துகொண்டேன்
.. .
உன் இதழ்பட்டபிறகு ....
காற்றின் உருவம் கண்டேன்
நீ சுவசித்தபொழுது ...
மின்னலின் வேகமறிந்தேன்...
நீ பார்த்தபொழுது
மேகத்தின் குளுமை அறிந்தேன் .
நீ என்னை கடந்தபொழுது
உன்னில் இயற்கையின் பேரதிசியம் கண்ட என்னால்
உன் உள்ளம் காணமுடியவில்லையடி ...
காற்றின் உருவம் கண்டேன்
நீ சுவசித்தபொழுது ...
மின்னலின் வேகமறிந்தேன்...
நீ பார்த்தபொழுது
மேகத்தின் குளுமை அறிந்தேன் .
நீ என்னை கடந்தபொழுது
உன்னில் இயற்கையின் பேரதிசியம் கண்ட என்னால்
உன் உள்ளம் காணமுடியவில்லையடி ...
No comments:
Post a Comment