இடையினில் ஆடும் குஞ்சலம்
விழியோரம் எட்டிபார்க்கும் கண்மை
உதட்டில் ஒழுகிகிடக்கும் சாயம்
என்று காமத்தை சுண்டும் முயற்சியில் நீ ..
மொட்டவிழ்ந்த உன் சிரிப்பில் காதலை
கட்டவிழ்த்துவிட்டு கொண்டு நான் ..
விழியோரம் எட்டிபார்க்கும் கண்மை
உதட்டில் ஒழுகிகிடக்கும் சாயம்
என்று காமத்தை சுண்டும் முயற்சியில் நீ ..
மொட்டவிழ்ந்த உன் சிரிப்பில் காதலை
கட்டவிழ்த்துவிட்டு கொண்டு நான் ..
No comments:
Post a Comment