முற்றம் வைத்த வீடு
எத்தனயோ காதல்கள்
எத்தனையோ சண்டைகள்
எத்தனையோ ரசனைகள்
எத்தனயோ மழலைகள்
எத்தனையோ கோபங்கள்
எத்தனயோ கேலிகள்
கண்டபோதும் சலனமில்லை ...
இன்று
நிழல் கூட விழ தயங்கும் வீட்டில்
எதையோ எதிர்பார்த்து சூனியமாய் ....
காற்று மட்டும் உலவி கொண்டிருகிறது.
எத்தனயோ காதல்கள்
எத்தனையோ சண்டைகள்
எத்தனையோ ரசனைகள்
எத்தனயோ மழலைகள்
எத்தனையோ கோபங்கள்
எத்தனயோ கேலிகள்
கண்டபோதும் சலனமில்லை ...
இன்று
நிழல் கூட விழ தயங்கும் வீட்டில்
எதையோ எதிர்பார்த்து சூனியமாய் ....
காற்று மட்டும் உலவி கொண்டிருகிறது.
No comments:
Post a Comment