மயிலைக்காளை வண்டியிலே ,மாந்தோப்பு பாதையிலே
சலங்கை சத்தம் சங்கீதம் பாட
குலுங்கி குலுங்கி ஓடிய நாள் அது
முளைகம்பை இறுக்கிபிடித்து
அடிவயிறு கலங்க பொங்கிசிரித்த காலம் அது
...வைக்கோல் நிரப்ப தம்பியுடனும்
இடம் பிடிக்க தங்கையுடனும் சண்டை போட்ட காலமது
மயிலைக்காளை வண்டியில வந்திறங்கும் திமிருக்கும்
ஆடியோடிய காளை அடிமாட்டுக்கு போவ
பெட்ரோல் இல்லாத வண்டியை தள்ளிக்கொண்டு நானும் அப்பா
No comments:
Post a Comment