Thursday, 23 February 2012

நட்பாய்

ஜாதிக்காக போரடவேண்டாம்
பெற்றோரை எதிர்க்கவேண்டம் 
தனியே கிடந்தது தவிக்க வேண்டாம் 
ஏமாந்து அழவேண்டாம் ...
வா 
நட்பாய் கைகோர்ப்போம்
புரட்சி விதைகள் தூவுவோம்
புன்னகை பூப்போம்
புது வெள்ளம் புகுப்போம்
புதிய உலகை படைப்போம்

No comments:

Post a Comment