Thursday, 23 February 2012

திணறும் காதல்

கண்ணில் சிறகடித்து 
தொண்டைக்குழிக்குள் சிக்கி 
இதழில் படர்ந்து 
சொல்ல முடியாமல் திணறும் 
காதல் 
அழகாய் தெரிகிறது 
உன் கன்னக்கதுப்பில் சிவந்து

No comments:

Post a Comment