Monday, 9 June 2014

இமைத் திறப்பில்

காமத்தின் அத்தனைக் கதவுகளும்
படபடக்கும் 
உன் இமைத் திறப்பில். 

No comments:

Post a Comment