Monday, 9 June 2014

அழியாத கோலங்களில் ஆணுறையை பலூனாக்கி விளையாண்டு செல்லும் சிறுவர்களின் குழந்தைதனத்தை ரசிக்க முடிகிறது ..

ஆனால் இன்று ... குழந்தைகள் இடுப்பை வெட்டி வெட்டி ஆடுவதையும் , ஆசிரியர்களை இரட்டை அர்த்தத்தில் கிண்டல் பண்ணுவதும் .. ஹ்ம்ம் 

குழந்தைதனத்தை பாழாக்கியதில் வெள்ளித்திரையும் சின்னத் திரையும் போட்டி போடுகிறது .. தூத்தேரி ..

No comments:

Post a Comment