காலகட்டத்திற்கு ஏற்ப இசையின் தன்மையை மாற்றிக்கொள்ளும் அல்லது உருவாக்கும் இசையமைப்பாளர்கள் அதிகம் ..
ஆனால் காலத்திற்கும் நிற்கும் இசையை ஒரு சிலரால் மட்டுமே குடுக்க முடிகிறது அதில் மிக மிக முக்கியமானவர் இசைஞானி ...
எப்படி எம்.எஸ்.வி , டி.கே .ஆர் , கே.வி இவர்களுடன் இசைஞானியை ஒப்பிடமுடியாதோ அப்படிதான் இப்போது புற்றீசல் போல பெருகிவரும் இசையமைப்பாளர்களுடன் ராஜாவையும் ஒப்பிடுவதே பெரும் முட்டாள்தனம் ....
இசையை இவரின் காலத்தை கொண்டே பகுக்க முடியும் இ.மு . இ .பி என்று ... அவ்வளவு அசாத்திய இசை மேதை இவர் ...
முட்டாள்தனமாக இளையராஜாவை விமர்சிக்க நினைத்து உங்களை கேவலப் படுத்திகொள்ளதீர்கள் ...
அவரை யாரோடும் பகுத்து கூறிவிட முடியாது ...

No comments:
Post a Comment