திரைப்படங்களும் ,ஊடகத்துறையும் கண்டிப்பாக கலாச்சார கடத்தியாகதான் பார்க்கப்படுகிறது ..
ஆனால் ....
விவேக் ஒரு படத்தில் " என்னடா பெரிய தெலுகு , நாம் பேசுற தமிழுக்கு பின்னால லு லு போட்டுப் பேசுனா அதாண்டா தெலுகு " என்று சொல்வார்
இப்போ தமிழுக்கும் அதே நிலைதான் ,
நாம பேசுற தமிழுக்கு பின்னால " லே லே " போட்டுப் பேசுனா அது நெல்லைதமிழ்
"அவிங்க இவிங்க " போட்டுப் பேசுனா அது மதுரைத்தமிழ்
"இல்லிங் சொல்லுங் " போட்டுப் பேசுனா அது கோவைத்தமிழ்
இப்புடியே போனா அந்த அந்த வட்டார மொழி முற்றிலும் அழிந்து போகும் நிலையே இருக்கும் , ஊடங்கங்கள் , திரைப்படங்கள் கலாச்சார கடத்தியாகதான் இருக்க வேண்டுமே தவிர , கலாச்சாரத்தை கடத்தக்கூடாது ....

No comments:
Post a Comment