Tuesday, 12 March 2013

மௌனம்...

மௌனம் பூக்கும்போது
வார்த்தைகள் வேர்களாகிறது !


உன் பெயரை
எந்த மொழியில் எழுதினாலும்
அழகாயிருக்கிறது அம்மொழி

No comments:

Post a Comment