வெற்று அன்பு வீணுரும் வாழ்வை
உறிஞ்சிக்கொள்கிறது !
செல்லாக் காசுகளின் மதிப்புத் தேடி
சிந்தை பிறழ்கிறது
வாழ்வெனும் பெருங்கடல் நிலவொளியில்
வற்றிப் போகிறது.....
எதையோ தேடியலைந்து திரிகிறது மனம்
இட்டவிடம் அறியாமல்!
கடலை குடிக்கும் நதியாக மாறுவேனோ ????
உறிஞ்சிக்கொள்கிறது !
செல்லாக் காசுகளின் மதிப்புத் தேடி
சிந்தை பிறழ்கிறது
வாழ்வெனும் பெருங்கடல் நிலவொளியில்
வற்றிப் போகிறது.....
எதையோ தேடியலைந்து திரிகிறது மனம்
இட்டவிடம் அறியாமல்!
கடலை குடிக்கும் நதியாக மாறுவேனோ ????
No comments:
Post a Comment