ஒரு புளியமரத்தின் கதை " -சுந்தர ராமசாமி
காலம் கடந்து நிற்கும் கதை ...
படிபதற்கே பெருமை எனக்கு ....
ஒரு சில நினைவுகளையும் தட்டி எழுப்பியது ......
இதே போல் நடந்த ஒரு சம்பவம் எங்களூரில்
ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நடந்தேறியது .....
டவுனுக்கு வெளியே ஆற்றங்கரையில் அழகை எல்லாம் அள்ளிகொட்டி பசேலென்று இருக்கும் ஒரு மாமரம்
மிகவும் அடர்த்தியான பெரிய மரம் ...எவளவு வருடம் என்று தெரியவில்லை
வருடம் தவறாமல் காய்த்து குலுங்கும் . எப்படி என்றால் அம்மரத்திற்கு நூறு மூட்டை மாமரம் என்றே பெயர் .
ரோட்டில் செல்லுபவர்கள் அதை கவனிக்க தவறியதில்லை .....
ஆற்றங்கரையில் கரைவேட்டி ஒன்று இடம் வாங்கியது வீடு கட்டியது
கரைவேட்டியின் வீடு எழுந்தது சரியாக மரத்தின் பின்னால்...
அடிபொடிகளின் தூபமும் கரைவேட்டியின் செல்வாக்கும் சேர்ந்து மரத்தை வெட்டித்தள்ள முடிவெடுத்தது ...
ஆனால்
ஒன்று திரண்ட கிரமமக்கள் தடுத்துவிட்டனர்
வீடும், மாமரத்தின் மீதுள்ள வன்மமும் போட்டி போட்டுகொண்டு எழும்பியது ...
வேறு மாதிரி யோசித்து விஷ மருந்து வைத்து விட்டனர் .....
மாமரம் ஒரு சில நாட்களில் வாடி காய்க்காமல் பிஞ்சுகளை உதிரவிட்டது
கிராமத்தினர் எப்புடி தெரிந்து கொண்டார்களோ இந்த விஷ விஷயத்தை
அதிரடி நடவடிக்கை எடுத்து பல வைத்தியம் செய்து எப்புடியோ மரத்தை
பிழைக்க வைத்துவிட்டனர் ...... இப்பொழுது மரம் அசைந்தாடி கொண்டிருகிறது அழகாய்\
இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது என்னவென்றால் ,
கரைவேட்டியை பற்றி அவர் மரத்திற்கு செய்த வினை பற்றி
பத்திரிகை ஊடகங்களுக்கு மக்கள் அப்போதே வெளிப்படுத்தி விட்டனர்
இப்போது மாமரம் கம்பீரமாக நிற்கிறது .....
இயற்கையின் அழிவிற்கும் ஆக்கத்திற்கும் மனிதனே பெரும் காரணமாய் இருகின்றான்
மனிதமனம்தான் எவ்வளோ விசித்திரமானது ,

No comments:
Post a Comment