Sunday, 3 February 2013

சினிமாவிற்கும் , விளையாட்டுக்கும் இருக்கும் ஆர்வமும் ஆதரவும் வேறு எதுக்கும் இல்லை இந்த தமிழகத்தில் ....
...... எவன் நம்மள சாணிய கரைச்சு செருப்பகழட்டி அடிச்சாலும் வாங்கிக்குவோம் ... ஆனா சினிமா ,விளையாட்டுன்னா நமக்கு முடியெல்லாம் நட்டுக்கும் .. ..அதான் நாம...

சினிமாகாரனோ , விளையாட்டு வீரனோ நமக்கு எதுவும் பண்ண வேணாம் ..... முதல்ல நாம அவிங்கள எதுவும் பண்ணாம இருப்போம் .... அவிங்க தொழிலுக்கு குடுக்குற மரியாதை, அர்பணிப்பு இதெல்லாம் நாம அவிங்க கிட்ட இருந்து கத்துக்கணும் .....
அவிங்க சொந்த வேலை /தொழில் விஷயமா அவிங்க போராடட்டும் நீங்க ஏன் ?????
அடிப்படை வாழ்கையே அவிஞ்சு கிடக்கு நமக்கு ...இதுல ..இது வேற .......
பொழுதுபோக்கை ...பொழுதுபோக்கா பாருங்க ......
நமக்கு அது வெறும் பொழுதுபோக்குதான் ....அவிங்களுக்கு அது வாழ்க்கை ..அவனனவன் வாழ்க்கைக்கு அவனவன்தான் போராடனும்...............

No comments:

Post a Comment