Saturday, 2 February 2013

நதிகளை காப்போம் !!

நதிக்கரையில் பிறந்த
நாகரீகத்தில்,  
எத்தனை நதிகள்
பிறந்தன ?
எந்த நதியும் ஓர்  நாகரீகத்தை
உருவாக்கிவிட முடியும்
ஆனால்
எந்த நாகரீகமும் ஒரு  நதியைகூட
உருவாக்கமுடியாது

நதிகளை காப்போம் !!

No comments:

Post a Comment