தட்டிவிடும் தூரத்தில்
எனது கனவுகள்
மிதந்துக் கொண்டிருக்கிறது ...
இனியும் இழந்து விட
எதுவுமில்லை
எனது எண்ணங்களின்
மீது கட்டப்படும்
இந்த இழிநிலை இறந்துவிடுமா ?
தெரியவில்லை
எனது கனவுகள்
மிதந்துக் கொண்டிருக்கிறது ...
இனியும் இழந்து விட
எதுவுமில்லை
எனது எண்ணங்களின்
மீது கட்டப்படும்
இந்த இழிநிலை இறந்துவிடுமா ?
தெரியவில்லை
No comments:
Post a Comment