கண்ணன் திருவோணம்
ஏதோவொன்றை தேடி ..........
Wednesday, 22 August 2012
என் முடிவில்லாத பயணத்தின்
மிச்சமாக
உன் நினைவுகள் மட்டுமே
எனை
கடத்திச் செல்கிறது
உதிர்ந்து விட்ட நம்
காதலை
உரக்கச் சொல்லியபடி/////
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment