Saturday, 2 June 2012

நதி ...


மானிடனே ,
பாபம் தீர்க்க படியேறங்கும்  
உன் பாதங்களை கேட்டுப்பார் 
நாகரீகத்தின் 
நெடும்பயண கதைகள் தெரியும் ;

வனத்தில் பிறந்து  உனக்காய்  
வளத்தை இறைத்து  கிடக்கும் 
எனக்காய் ஒரு வரம் வேண்டும் ;

வணங்கி செல்லவோ ,வாழ்த்தி செல்லவோ 
வேண்டாம்
மூன்றாம் யுத்தம் மூழவிடதே 
 எனை  வாழவிடு.......  

No comments:

Post a Comment