Saturday, 2 June 2012

முதல் துளியின்
மண்வாசம் போல்
பரவிவிட்ட அவளுடைய
காதல்
கானல் நீராய்;

முதல் முத்தத்தின்
சுவை மறக்கமுடியாமல்
கதறியழுகிறது இதழ்கள்
அவளை உமிழ்ந்தபடியே ;

மழையடிக்கும் சாலையில்
மனமொடிந்து நடக்கிறேன்
என்னுள் கரைந்திறங்குகிறது
அவளின் நினைவுகள்!

No comments:

Post a Comment