Monday, 9 June 2014

என்னுடல் இன்றே மக்கிப் போகட்டும்

இதழுரசும் தீயில் வேகும் 
என் காமம் 
இமைமூடி எல்லாவற்றையும் 
கொண்டுவிடு 
என்னுடல் இன்றே மக்கிப் போகட்டும்

No comments:

Post a Comment