Tuesday, 30 July 2013

ஏவாள் பசித்திருக்கிறாள் ...

ஆதாமின் கனவுகளை
தின்றவள் ஏவாள் ...

தினம் உளறித் திரியும்
பறவையின் சிறகில்
என்றோ எழுதப்பட்ட
முடிவுகள்
வானவெளியெங்கும் சிதறி மறைகிறது

கனவுகள் தீர்ந்துப் போகிறது
ஏவாள் பசித்திருக்கிறாள் ....

No comments:

Post a Comment