Thursday, 16 May 2013

உன்னுடையதல்ல

எனது வெளியில்
பெருங்காற்றாய் நிரம்புகிறாய்
ஊழிவெள்ளமாய் சூழ்கிறாய்
உணர்வு குவியலாய் வடிந்துப் போகிறாய் ......

உன்னோடு எடுத்துச்சென்ற யாவுமே
உன்னுடையதல்ல என்பதை அறிவாயோ ?

No comments:

Post a Comment