Monday, 22 April 2013

மரணம் பூத்துக் கிடக்கும் நீண்ட
பாதையது
ஒவ்வொரு முறையும் தீண்டிசெல்லும் போதெல்லாம்
பறித்துவிட முயல்கிறேன் ,
இதோ அதொவென்று மிக நீண்ட
பயணத்தின் முடிவில் -உனைகண்டேன்
பூக்கள் வாசமிழந்து போகிறது

No comments:

Post a Comment