Monday, 22 April 2013

ஓடை மரத்தின் பூக்கள்
உன்னை வாசமேற்றுகிறது
எனக்குள்......
நேற்றைய மரத்தின்
நாளைய பூக்கள்
இன்றய இலைகளை உதிர்த்துப்
போகிறது

No comments:

Post a Comment