கண்ணன் திருவோணம்
ஏதோவொன்றை தேடி ..........
Tuesday, 21 August 2012
அவளின் புன்னகையில்
மட்டுமே
எனது காதல் தெரிகிறது
ஆனால்
உன் கண்ணீரிலும்
எனக்கான நட்பு
உறைந்துகிடக்கிறது
நண்பன்டா நீ !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment