Tuesday, 21 August 2012

ஒரு சில மௌனங்கள் 
நீருக்குள் 
அமிழ்ந்துகிடக்கும் கல்லைப் போல 
அழகானது ;

ஒரு சில மௌனங்கள் 
நீருக்குள்
மறைந்துக் கிடக்கும் பேரலைகள் போல
தாங்க முடியாதது

No comments:

Post a Comment