Tuesday, 21 August 2012

அவளின் கைகோர்த்து
நடக்கையில்
காதல் மட்டுமே தெரிந்தது
உன் கைகோர்த்து
நடக்கையில்
வாழ்கையின் உண்மையும்
புரிந்தது
நண்பன்டா நீ !

No comments:

Post a Comment