Tuesday, 21 August 2012

உனது எண்ணம் வேறு 
எனது எண்ணம் வேறு 
ஆயினும் 
நாம் நட்பெனும் 
ஒரே பாதையில் பயணிகின்றோம்
முடிவுகள் மாறலாம் 
ஆனால்
பயணம் இப்பொழுது
இனிமையகிறது

No comments:

Post a Comment