தேனி கறுப்பழகி
தேன் சிதறும் சிரிப்பழகி
ஆனி பொன்னழகி
ஆவாரம்பூ கண்ணழகி
தங்க குடத்த போல
தளுக்கும் இடையழகி
மஞ்ச கிழங்கு போல
மலர்ந்த பெண்ணழகி
மாசி பொறந்திருச்சே
எம்மனசும் நெறஞ்சுருச்சே
ஓடி வந்தேன் புள்ள
உன்ன சுமந்து நின்னே புள்ள
ஆடி வருமுன்னே
தேடி பொதைஞ்சுருவோம்
முத்து எடுக்கும்வர
முழ்கி போரிடுவோம்
ஏக்கம் நெறயுதடி
ஏகாந்தம் பெருகுதடி .....
No comments:
Post a Comment