மழைக்கு பின்னான இரவின்
குளிர்ச்சியில்
வெது வெதுப்பாக உன் நினைவுகள்
எனை போர்த்திக்கொள்கிறன!
நீள் இரவின் பயணம் தொடர்கிறது
உன்னோடு .......
குளிர்ச்சியில்
வெது வெதுப்பாக உன் நினைவுகள்
எனை போர்த்திக்கொள்கிறன!
நீள் இரவின் பயணம் தொடர்கிறது
உன்னோடு .......
No comments:
Post a Comment