Saturday, 2 June 2012

வெய்யிலில் அலைந்து திரியும்
வெக்கை காற்றாய் நீ !

எதிர்கொண்டு காத்திருக்கும்
பசுமரமாய் நான் !

கலந்து விடுவோம் ,
காலத்துக்கும்
குளிர்வை பிரசவிக்க

No comments:

Post a Comment